தடையேதும் இல்லை

img

மாற்றம் தந்த மங்கை! - சி.ஸ்ரீராமுலு

நடை தளர்ந்தாலும் தடையேதும் இல்லை என்பதை நிரூபிக்கும் ஜெனிதா தேர்வு செய்தது சதுரங்கம். திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்த அவர் சதுரங்கத்தில் கொடிக் கட்டி பறக்கிறார்.